மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார்