பழம்பெரும் இந்தி திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜி.பி.சிப்பி நேற்று இரவு மும்பையில் காலமானார். அவருக்கு வயது 92.