தசாவதாரம் படத்தின் பிரம்மாண்டம் பற்றி நாளுக்கு நாள் செய்தி வந்து கொண்டே இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் எட்டு கமல் இடம்பெறுகிறார்களாம்.