1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சூப்பர்ஸ்டார் பார்த்த பில்லா!

சூப்பர்ஸ்டார் பார்த்த பில்லா!
webdunia photoWD
அஜித்தின் பில்லா படத்தை வருகிற டிசம்பர் பனிரெண்டாம் தேதி ரிலீஸ் பண்ணுவதென்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

சூப்பர்ஸ்டார் நடித்த படத்தின் ரீமேக் என்பதால் அவரது பிறந்தநாளன்று ரிலீஸ் பண்ணினால் நல்லா இருக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவே படத்தின் ட்ரெயிலர் ரெடியாவிட்டது. அதை பார்க்கவேண்டும் என்று இயக்குனரும் தயாரிப்பாளரும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.

அதற்காக இன்று காலை ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு வந்து பார்த்துவிட்டு பாராட்டினாராம். மொத்த யூனிட்டும் சதோஷத்தில் இருக்கிறார்கள்.
About Writer
Webdunia