ஓவர்சீஸ்க்காக கொடுக்கப்பட்ட படப்பெட்டியை ரகசியமாக போட்டுப் பார்த்து திருட்டு வி.சி.டி எடுத்தார் என்று மச்சக்காரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் டீம் தி.நகரிலுள்ள தியேட்டருக்கு போய் சண்டை போட்டது நினைவிருக்கிறதா?