தான் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு இன்னும் மார்க்கெட் குறையாததால் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறாராம் சத்யராஜ்.