பருத்திவீரன் வெற்றியை நோக்கி பொல்லாதவன்!
|
அதைப்போலவே பொல்லாதவன் படத்தில் நடித்திருக்கும் எல்லோரையும் அவர்களின் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேச வைத்திருக்கிறார் அதன் இயக்குனர் வெற்றிமாறன்.
இவர் பாலுமகேந்திராவின் சிஷ்யர் என்பதால் பல காட்சிகளை இயல்பாக எடுத்திருக்கிறாராம். அதே சமயத்தில் ரஜினி பாடலான 'எங்கேயும் எப்போதும்' பாடலை ரீமிக்ஸ் செய்து கமர்ஷியல் கலவையையும் படத்தில் கலந்திருக்கிறாராம்.
