1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஷங்கரை மிஞ்சும் சிம்பு

ஷங்கரை மிஞ்சும் சிம்பு
காளை மற்றும் கெட்டவன் படங்களில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். காளை படத்திற்கு கொஞ்சநாள் பிரேக்விட்டு கெட்டவன் படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் தினமும் ஆறு கேமரா செட்டப்பில் வித்தியாசமான தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கிறார்களாம். இப்படி சிம்பு ஆறு கேமராவை வைத்து படம்பிடிப்பதுதான் கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

இதற்கு ஹைலைட்டாக ஒரு சண்டைக்காட்சிக்கு 16 கேமராக்களை வைத்து படம்பிடிக்கும் திட்டத்தை பயூனிட்டில் சொல்லியிருக்கிறாராம் சிம்பு.

இப்படியே போனால் தொழில்நுட்பத்தில் ஷங்கரை சிம்பு மிஞ்சிவிடுவார்
போலிருக்கிறது.
About Writer
Webdunia