தமிழ் பத்திரிக்கையாளர்கள் மீதும் தமிழ் சினிமாக்காரர்கள் மீதும் கடுங்கோபத்தில் இருக்கிறார் மீராஜாஸ்மின். வேண்டுமென்ற தன்னைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதுதான் கோபத்திற்கு காரணம்.