அசின் கஜினி இந்தி ரீமேக்கில் நடிப்பதால் ரொம்பநாள் ஹோட்டலில் தங்க முடியாது என்று மும்பையில் அந்தேரி பகுதியில் ப்ளாட் ஒன்றை விலைக்கு வாங்கி குடியேறி இருக்கிறார்.