ராமேஸ்வரம் படம் அகதியின் வாழ்க்கையை மையமாக கொண்டிருப்பதால் படத்திற்கு ஏதாவது சிக்கல் வரப்போகிறது என்று படத்தின் இயக்குனர் செல்வத்திடம் எல்லோரும் கேட்கிறார்களாம்