பத்து நாள் படப்பிடிப்பு நடத்தினால் மொத்தப் படமும் முடிந்துவிடும் என்ற நிலையில் இயக்குனருக்கும் கதாநாயகிக்கும் பிரச்சனை வந்து படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது.