வேல் படத்தில் வடிவேலு கேரவேன் கேட்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். கேரவேனுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்துவிட்டார் இயக்குனர் ஹரி.