வேல் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்தப் படத்தில் வடிவேலுதான் வேண்டும் என்று இயக்குனரிடம் அடம்பிடித்து ஒப்பந்தம் செய்ய வைத்திருக்கிறார் சூர்யா.