ராஜ்கபூர் இயக்கும் வம்புச் சண்டை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பூமிகாவை கேட்டிருந்தார்கள். பூமிகாவும் நடனமாடுகிறேன் என்று சொல்லியிருந்தார்.