கால்ஷீட் பிரச்னையில் கீர்த்திசாவ்லா
|
இதுவரை பிரச்னை இல்லாமல் போய்க் கொண்டிருந்த கால்ஷீட்டில் இப்போது பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. புதுமுகம் ஒருவருடன் இவர் ஜோடி சேர்ந்திருக்கும் "காதலர் கதை" படத்தின் படப்பிடிப்பு மூணாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.
நான் வேறு படத்தில் இருக்கிறேன் இப்போது கால்ஷீட் இல்லை என்று சொல்லிவிட்டாராம். அவரின் கால்ஷீட் கிடைத்தால்தான் ஷ§ட்டிங் என்று காத்து கிடக்கிறார்களாம் படப்பிடிப்பு குழுவினர்.
