ஓல்டு மங்க், வோட்கா என்று மதுபானங்களின் பெயர்களை குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லி ஒரு பாடலை தடை செய்துள்ளது சென்சார். டாஸ்மாக் காட்சியில்லாமல் தமிழ் சினிமா இல்லை என்ற நிலை கவலைக்குரியது. அதனை மாற்ற வேண்டிய பொறுப்பு திரையுலகினருக்கு உண்டு.