இந்தியாவில் பெருகிவரும் பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது, நீரஜ் பாண்டேயின் ஒரு புதன்கிழமை. தினந்தோறும் வெடிக்கும் குண்டுகள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பதட்டம் நிறைந்ததாக மாற்றியுள்ளது.