நடிப்பு என்றதும் தமிழ் மனங்களில் தோன்றும் படிமம் சிவாஜி கணேசன். அவரைத் தவிர வேறொருவரை நடிப்பின் இலக்கணமாக வரித்துக்கொள்ள தமிழர்களுக்கு இன்னமும் தயக்கம் இருக்கிறது.