மலையாளப் படங்களில் தமிழர் குறித்த சித்தரிப்பு, நம்மைப் போல், முண்டு ஜாக்கெட் என ஆடையோடு முடிந்து விடும் ஒரு படித்தானது அல்ல. காளி கையிலிருக்கும் சூலம் மாதிரி பல்முனைகள் கொண்டது!