சினிமா குறித்த ஏராளமான புத்தகங்கள் தமிழில் வெளிவருகின்றன. தமிழ் புத்தக வர்த்தகத்தில் சினிமா புத்தகங்கள் கணிசமான இடத்தை பிடித்துள்ளன.