0

அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லையா? – திறந்தநிலை பல்கலைகழக புதிய திட்டம்!

வியாழன்,ஆகஸ்ட் 20, 2020
0
1
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது என பாரிவேந்தர் கூறியுள்ளார்.
1
2
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் மிக உயரிய A++ தர மதிப்பீட்டினைப் பெற்றதால் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை ஆகியவற்றின் தர மதிப்பீட்டு நிலை 1-ஐ அடைந்து தன்னாட்சி நிலையில் செயல்படுகிறது.
2
3
2017 ஆண்டு தமிழ்ப்பேராய விருதுகள் குறித்து அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலகமுழுவதும் உருவாக்கும் ...
3
4
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதில் தங்களது முழு கவனத்தையும் செலுத்தி வருவார்கள்.
4
4
5
வி.ஏ.ஓ மாதிரி வினா விடை
5
6
வி.ஏ.ஓ மாதிரி வினா விடை
6
7
மாதிரி வினாத்தாள் - பொதுத்தமிழ்
7
8
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மானிய குழு சார்பாக வழங்கப்படும் 12B அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
8
8
9
தமிழக அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து பட்டதாரி இளைஞர்களுக்காக வங்கித் துறை, நிதியியல் சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் சார்ந்த குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்குகின்றன.
9
10
‘தமிழ்ப் பயிற்சி மொழிக் காவலர்’ எனப் போற்றப் பெற்றவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவரது 41ஆவது நினைவு நாளான செப்தம்பர் 3இல் அவரது தமிழ்ப் பயிற்சி மொழி பற்றிய சிந்தனைகளை நினைவுகூர்வோம்!
10
11
டி.சி.எஸ் ஜப்பான் தொழில்நுட்பம் மற்றும் கல்வி நிறுவனத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் தொடங்கி வைத்தார்.
11
12
ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 83 நாடுகளோடு இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம், ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
12
13
பெங்களூரில் உள்ள விப்ஜியார் உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்து மத்திய மனிதவள அமைச்சகம், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக் குழுவிற்குக் (சி.ஐ.எஸ்.சி.இ.) கடிதம் எழுதி உள்ளது.
13
14
இந்தியாவிலேயே அதிகக் கல்லூரிகளின் எண்ணிக்கையில், தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வதாக, மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
14
15
மின்-நூல்கள், மின்-இதழ்கள், ஒளிப் படங்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் பெறும் வண்ணம் ரூ.1.86 கோடி செலவில் மின்னணு நூலகக் களஞ்சியங்கள் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
15
16
பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் பதினொரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக் கழிக்கிறார்கள்.
16
17
சிறப்பான செயல்பாட்டுத் திறன் கொண்ட கல்லூரிகள் என்று புதிய திட்டத்தை யு.ஜி.சி அறிமுகம் செய்துள்ளது. தற்போது 221 கல்லூரிகள் இந்தத் தகுதியைப் பெற்றுள்ளன. இதில் 10 கல்லூரிகளுக்கு "சிறப்பான கல்லூரி" என்ற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.
17
18
டி.சி.எஸ். எனப்படும் டாடா கன்சல்டிங் சர்வீசஸ், 2014ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கணினி நிரல் (TCS CodeVita 2014 - TCS Global Coding Contest) எழுதும் போட்டியை அறிவித்துள்ளது.
18
19
12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் 500 இடங்களைப் பெறும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் அவர்கள் பட்டய / பட்டப் படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/- வீதம் தமிழக அரசு பரிசுத் தொகை வழங்குகிறது.
19