சென்னை :உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.