சென்னை: இடைநிலை ஆசிரியர்களைப் பதவி உயர்வு மூலம், முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.