மாதவிடாய் சுழற்சி பெண்ணுக்கு பெண் மாறுபடும் தன்மை கொண்டது. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியிலோ, குறைந்தோ அல்லது நாள் தவறியோ மாதவிடாய் ஏற்படலாம்.