வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாகும். புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதத்தில் தான் தீபாவளி பண்டிகை வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில், அதுவும் 5ஆம் வார சனிக்கிழமையில் தீபாவளிப் பண்டிகை வந்துள்ளது. அன்றைய தினம் பெருமாளுக்கு பூஜை செய்வதா அல்லது தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடுவதா என்று பலரும் குழம்பிப் போய் உள்ளனர். | Diwali Festival, Diwali Tamil Nadu, Diwali Wishes in Tamil, Diwali Story, Diwali History, Diwali Story in Tamil, Diwali Dates 2009, Diwali Decorations, Diwali Dishes, Diwali Festival 2009, Diwali Festival Pictures, Diwali Messages, ???????