1. தினப் பொருத்தம் : பெண் ஜென்ம நக்ஷத்திர முதல் ஆண் நக்ஷத்திரம் வரையில் எண்ணி 9 ஆல் வகுக்க மிச்சம் 2, 4, 6, 8, 9 ஆகில் உத்தமம்