பாகிஸ்தானுடன் போர் ஒன்றுதான் வழி என்று சமூக வலைத்தளங்கள் நிர்பந்திக்கிறதா?

Sugapriya Prakash| Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:09 IST)
காஷ்மீர் மாநிலம், உரியில் ராணுவ முகாமில் நேற்று காலை பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது நடப்பெற்ற  துப்பாக்கிச்சூட்டில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

 
நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டனர். 
 
இருந்தாலும், தாக்குதலுக்கு காரணமானவர்களை பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு, நாட்டு மக்களின் மனங்களில் எழுந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என சமூகவளைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து, தமிழ் வெப்துனியா இணைய பக்கத்தில், உங்கள் கருத்து என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கான, உங்களது கருத்தை

http://tamil.webdunia.com/poll/list  என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.


இதில் மேலும் படிக்கவும் :