2001ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனி மெஜாரிட்டியில் ஆட்சியை பிடித்து முதலமைச்சராக பதவி ஏற்றவுடனேயே, முந்தைய திமுக அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டதால், கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு தவிப்பதாக கூறி, அரசு ஊழியர்களுக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கத் தொடங்கினர் ஜெயலலிதா. | Job Opportunity Age Limit, Tamil Nadu