வாச்சாத்தி கொடுஞ்செயலின் முதல் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருப்பவர் வன அதிகாரியான (ரேஞ்சர்) ஹரி கிருஷணன்தானே. இவர் மட்டுமல்ல, இவரோடு சேர்த்து மொத்தம் 4 ரேஞ்சர்கள் முதன்மை குற்றவாளிகள்! இவர்கள் யாவரும் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதி, இந்திய வன சேவைக்கு (Indian Forest Service – IFS) வந்தவர்கள்! இவர்கள் தலைமையில்தான் வாச்சாத்தி கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது!