உலக நாட்டு தலைவர்களால் இந்தியாவின் இரும்பு பெண்மணியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 93 ஆவது ஆண்டு பிறந்த தினத்தையொட்டி, தேசம் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி, அத்தலைவரை நினைவு கூர்ந்த தினத்தில், அவரது புகழுக்கு மேலும் ஒரு மகுடமாக கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திராவுக்கும் இடமளித்து அவரை கவுரப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான டைம்