0

டாஸ் ஜெயிச்சிருந்தா சம்பவமே வேற! – தோல்வி குறித்து விராட் கோலி!

செவ்வாய்,பிப்ரவரி 25, 2020
0
1
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
1
2
ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தாய்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்ளும் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று முதல் தொடங்குகிறது.
2
3
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் முடிந்தது.
3
4
இந்திய வீரர் தோனி கிரிக்கெட் வீரர்கள் பியூஸ் சாவ்லா பார்த்தீவ் ஆகியோருடன் அமர்ந்து ஹிந்தி பாடலைப் பாடினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
4
4
5
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நியூஸிலாந்தின் வெல்லிங்டனில் தொடங்கவுள்ளது.
5
6
19 வயதுகுட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பங்கதேஷ் அணிகள் விளையாடின. இதில், இந்தியா அணிதான் வெல்லும் என பலரும் எதிர்பார்த்திருந்த போது, பங்களதேஷ் வீரர்கள் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை தங்கள் வசமாக்கினர்.
6
7
இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதுதான் எனது இலக்கு என நியூஸிலாந்து பவுலர் ட்ரெண்ட் பவுல்ட் கூறியுள்ளார்.
7
8
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு 5 வது பெண் குழந்தை பிறந்துள்ளது.
8
8
9
ஐபிஎல் 2020 ஆம் ஆண்டிற்கான அபோட்டி பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
9
10
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் கிடையாது என்றால் வர்த்தகத்தையும் நிறுத்துங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
10
11
டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தை பிடித்துள்ளார் கே.எல்.ராகுல்.
11
12
கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டால் பந்து வீச கை இருக்காது என எதிரணியினர் மிரட்டிய சம்பவத்தை அஸ்வின் கூறியுள்ளார்.
12
13
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டம் பகல் – இரவாக நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
13
14
நியூசிலாந்து சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிற இந்திய அணி, முதலில் டி20 தொடர் முழுவதுமாக கைப்பற்றியது. அதற்கு பழிவாங்கும் விதமாக ஒருநாள் போட்டியில் நியூலாந்து அணி வைட் வாஸ் செய்து அசத்தியது.
14
15
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தனது அணியின் லோகோவையும் பெயரையும் புதிதாக மாற்றியுள்ளது.
15
16
வீரர்கள் காயம் அடைவதெல்லாம் விளையாட்டின் ஒரு பகுதி தான் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
16
17
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேப்டன் விராட் கோலி மோசமாக விளையாடி வருவது ரசிகர்களுக்கு வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
17
18
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த அணி 296 ரன்கள் குவித்துள்ளது.
18
19
ஐபிஎல் 2020 சீசனில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் ஃபாஸ்டரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பீல்டிங் கோச்சராக நியமித்துள்ளனர்.
19