காயம் காரணமாக ஒரு மாதம் கிரிக்கெட் ஆட்டத்தில் இல்லாத மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய வீரர் மனோஜ் திவாரி காயத்திலிருந்து முழுதும் குணமடைந்து தான் தேர்வுக்குத் தயார் என்று அறிவித்துள்ளார்.