0

ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கொரோனாவை விரட்டியடிப்போம் - ராஷ்மி கோபிநாத்!

வியாழன்,ஏப்ரல் 9, 2020
0
1
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்திற்குப் பின் முதல்வர் செய்தியாளர்களுக்கு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
1
2
இந்தியாவில் கொரோனாவுக்கு ஏற்கனவே மக்கள் பலியாகி வரும் நிலையில், முதன்முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2
3
கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பேட்டி அளித்துள்ளார்.
3
4
'ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையால் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியும்' - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
4
4
5
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5
6
உலகளவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகமானொர் பலியாகி வருகின்றனர்.
6
7
தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா ஏற்படுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 ஆக உயந்துள்ளதாகவும், இதுவரை 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
7
8
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை ...
8
8
9
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை ...
9
10
சீனாவில் இருந்த கொடூர வைரஸ் தொற்று இந்தியா முதற்கொண்டு 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோயால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் ஊரங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதிவரை ...
10
11
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையில் மாகாண வாரியாக கொரோனா பரவியவர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
11
12
அமெரிக்காவுக்கு ஹைராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்கியதை தொடர்ந்து பிரேசிலும் மருந்து கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
12
13
ஊரடங்கு உத்தரவை சாக்காக கொண்டு உணவுப்பொருட்களை பதுக்கினால் சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
13
14
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14
15
கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ...
15
16
வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் என நாம் வெளியில் சென்று வரும் பொழுது அவற்றால் ஏற்படும் நோய்த்தொற்று அவர்களை மிக அதிக அளவில் பாதிக்கும். இதனை போக்க சூடான தண்ணீரில் சில மூலிகைகளை சேர்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் ...
16
17
அமெரிக்காவுக்கு மருந்து கேட்டு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மருந்துகளை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
17
18
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ...
18
19
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 50 பேர் உயர்ந்ததை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சற்று முன்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
19