0

எளிமையான சுவையான குடைமிளகாய் கிரேவி செய்ய !!

திங்கள்,மே 17, 2021
0
1
கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊறவைக்கவும். மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
1
2
கழுவி சுத்தம் செய்த கருணைக் கிழங்கை பாத்திரத்தில் போதுமான தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.
2
3
முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
3
4

அரிசி மாவு வடகம் செய்ய !!

செவ்வாய்,மே 11, 2021
வாணலியில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில், மாவுடன் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். இதற்கு தண்ணீர் அளவு தேவையில்லை.
4
4
5
சிக்கனை சுத்தம் செய்து எலும்பிலுள்ள கறியை இயன்ற வரை தனியாக எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எலும்பை அம்மி அல்லது உரலில் வைத்து தட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை ...
5
6
பரோட்டா செய்து கையால் சிறு சிறு துண்டுகளாக செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
6
7
முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
7
8
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும். புளியைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து, பின் கரைத்து தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
8
8
9
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்தபின்னர் துருவிய கேரட், கோஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ளவும்.
9
10
பிரட்டை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி விழுதாக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
10
11
இனிப்பு சோளத்தை வேகவைத்து கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
11
12
ஒரு குக்கரில் தேங்காய்எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி, தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
12
13
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து வெயிலில் காயவையுங்கள். அதன்பிறகு இந்த அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக கடாயில் போட்டு (எண்ணெய் விடாமல்) வறுக்கவேண்டும். வறுக்கும் பொழுது கருகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
13
14

சுவையான பன்னீர் மசாலா செய்ய !!

செவ்வாய்,ஏப்ரல் 27, 2021
முதலில் கடாய் அடுப்பில் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகியதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்பு வெங்காயம், இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்குங்கள். பொன்னிறமானதும் குடை மிளகாயை சேர்க்கவும்.
14
15
முதலில் முட்டையை வேகவைத்து , முட்டையின் ஓட்டை நீக்கி, இரண்டாக வெட்டிக் கொள்ளவும். அதன்பின் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
15
16
உருண்டை செய்ய கொடுக்கப்பட்டுள்ள பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பிறகு (வெங்காயம் தவிர) மற்ற பொருட்களை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
16
17
மாங்காய் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதித்ததும் வெல்லத்தை சேர்த்து பாகு செய்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.
17
18
தக்காளி, கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும்.
18
19

சுவையான மீன் பிரியாணி செய்ய !!

திங்கள்,ஏப்ரல் 19, 2021
மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும், மேலும் இஞ்சி- பூண்டினை தோல் நீக்கி தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
19