இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

Chinnamani

அருமையான கட்டுரைங்க அய்யா..., வெப்துனியா ஆசிரியாராக இது உங்களுக்கு கடைசி கட்டுரையாக இருக்கலாம்.... ஆனால் அடுத்த வருகிற ஆசிரியருக்கு இந்த வருடத்தின் தொடக்கமான இந்த கட்டுரை ஒரு வழிக்காட்டியாக அவரின் பணி முழுக்க இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை... ஆக வெப்துனியாவில் உங்கள் பணி நிழல் வடிவில் பின்னின்று தொடரதான் போகிறது வாசகர்களும் உங்களை இழக்க போவதில்லை வருபவர் உண்மையானவராய், நியாத்தை, நிஜத்தை உரக்க உரைப்பவராய் இருந்தால்; எல்லா விஷயத்திலும் ஆழ்ந்து உங்களை போல் செல்பவராய் இருந்தால் ..... நன்றியோடு விடை கொடுக்கின்றோம் உங்கள் எழுத்து பணி மேன்மேலும் தொடர இறைவனை பிராத்திக்கிறோம்...
X REPORT ABUSE Date 05-01-12 (10:42 PM)

Ayyanathan

தமிழ்.வெப்துனியா.காம் ஆசிரியராக நான் எழுதிய கடைசி கட்டுரை இதுதான். விடைபெறுகிறேன் வாசகர்களே, என்றென்றும் உங்களுக்கு நன்றியுடையவனாய் இருப்பேன்.
X REPORT ABUSE Date 05-01-12 (12:32 PM)

aaraam

மிகவும் வலிமை வாய்ந்த சொற்கள்: "உலகளாவிய பொருளாதாரம், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் ஆகியன... பொருளாதார சிதைவு கருக்கொள்கிறது என்பதுதான் கவனிக்கத்தக்கது... நாடுகளுக்கிடையிலான நிறுவன பொருளாதார உறவைக் காட்டிலும் சிறந்ததாகவும் அமையலாம், பல சிக்கல்களுக்குப் புதிய தீர்வுகளையும் தரலாம்" என்பதே! பொருளாதாரத்தை பொருத்தவரை நமது கையில் கண்ட்ரோல் இருப்பதே நல்லது; கிரீஸ்+ ஐரோப்பிய தள்ளாட்டங்கள் இதற்கு உதாரணம். சீனா அதன் மறுபக்க உதாரணம்! எவ்வகையில், கண்ட்ரோல் நாடுகளின் கட்டுப்பாட்டில் அநுதினமும் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. புது வருட ஆரம்பமே சிறப்பான கட்டுரையுடன்!
X REPORT ABUSE Date 02-01-12 (08:40 AM)