இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

sara

டாய் சரது , உ டொ யௌர் சொப, ச்டுபிட் you நாயை
X REPORT ABUSE Date 26-11-11 (06:17 AM)

chandru

இவ்வளவு நிதி நெருககடி இருக்கரப்ப எப்படி இலவச மிக்ஸி, க்ரைண்டர் தர்றதா எப்படி சொண்ணாநக
X REPORT ABUSE Date 26-11-11 (01:28 AM)

Ravi Kumar

நிச்ச்யமாக அரசுக்கு இப்ப நிதி சுமை இருப்பது உன்மை........
X REPORT ABUSE Date 25-11-11 (07:38 PM)

umaai

அரசுக்கு நெருக்கடி அதனால் தான் சமச்சீர் கல்வி புத்தகங்களை கிழிக்க 100 கோடி, செயலகத்தை மற்ற பல கோடி செலவளிக்க முடிந்தது. இதொ வந்துவிட்டது மின்சார கட்டண உயர்வு. ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி.
X REPORT ABUSE Date 25-11-11 (07:29 PM)

aaraam

அரசுக்கு இக்கட்டான நிதி நெருக்கடிதான். ஆயினும், ஒரு சாதாரண குடிமகன், தனது மாதாந்திரவருமானத்தில் சுமை உணராமல், விலைகளை கூட்டியிருந்தால், விமரிசனமே இவ்வளவு இருந்திருக்காது. எனது கருத்தில் மாத‌ம் ரூ. 200 முத‌ல் ரூ. 300 வரை ,மட்டுமே உயர்வை அந்த மனிதனால் தாங்கமுடியும். அர‌சு குறைந்தது ப‌ஸ் கட்டணத்தையாவது 2/3 பங்கு உடனே குறைக்க வேண்டும்.
X REPORT ABUSE Date 25-11-11 (07:08 PM)

kumar

ஹெல்லொ bass இவருலாம் ஒரு அலு இவருகு ஒரு கட்சி .
X REPORT ABUSE Date 25-11-11 (07:00 PM)

citisan

ஒரு தெர்தலை நடத்த யிவ்வலவு பணம் செலவு எ‌ன்று கணக்கு பொடுவதை எண்ணி பார்ப்பதை‌விட,- ,தினம் தினம் டாஸ்மர்கல எவ்வளவு பணம் எலைமக்கலின் பணம் சுரண்டப்படுகிரது. கெலிக்கூத்துதுல சம்பாதிக்கரவந்கலுக்கு அரசியல் ஒரு கெடயம்மா ?......பொருளாதாரம் உருப்படுமா. .......சரியான புல்லிவிவரட்தொட பெசவும் .....
X REPORT ABUSE Date 25-11-11 (06:53 PM)

shivamani

சரத்குமார் எல்லாம் ஒரு ஆளுன்னு பெசுகிட்டு இருக்கோம்
X REPORT ABUSE Date 25-11-11 (06:03 PM)

kannan

கூட்டணி தர்மம் எண்பதக்ற்காக இ‌து மா‌தி‌ரி தவராண , நிர்வாக திராமை இல்லாத , முட்டாள்தணமான ஒரு அரசை எதிர்க்காமல் இருக்கமுடியுமா ? சரத்குமா‌ர் மாதிரியான ஆட்கள் எல்லாம் கூலிக்கு மாரடிப்பவர்கள் . அப்பொது தி மு க இப்பொ அதிமுக . நாளைக்கு யாறொ ?
X REPORT ABUSE Date 25-11-11 (05:03 PM)