கருத்துகள்

K GURU

அது எப்படி இருக்க முடியும். எனக்கு தெரிந்த மைசூரை சேர்ந்த இதய மருத்துவரின் 30 வயதுக்குள் உள்ள நோயாளிகள் அனைவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள். பெங்களூருவின் அசுத்தமான மாசடைந்த காற்றினால் நுரையீரல் இருதயம் ஆகியவை இளவயதிலேயே மக்கள் பாதிக்கப்பட்டு நோயாளி ஆகின்றனர். பணம் சம்பாதிக்க வேண்டுமானால் சிறந்த இடமாக இருக்கலாம். ஆனால் சுகாதாரமான வாழ்க்கைக்கு ஏற்ற இடம் அல்ல.
Reply X REPORT ABUSE Date 05-03-21 (10:20 AM)