இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

SIVASANKARAN

சரியான கருத்து . பேஸ் புக் சுய நலவாதியான அதன் நிறுவனரின் சுய புத்தியை வெளிப்படையாக வெளிப்படுத்துகிறது . அடுத்தவர்களின் ப்ரைவசியை தன்னுடைய சுயலாபத்துக்காகப் பயன்படுத்தும் பேஸ்புக்கின் கீழ்த்தரமான புத்தியை அமெரிக்க அரசாங்கம் கண்டுகொள்ளாதது அமெரிக்கர்களின் பிற்போக்கான நடவடிக்கை என்பதைவிட -அமெரிக்கா அமெரிக்கர்களின் சுயலாப சர்வாதிகார நாடு என்பதையும் பகிங்கரமாக வெளிப்படுத்துகிறது .பெரும் பணக்காரர்களின் நடவடிக்கையை தங்கள் நாட்டின் சுயலாபத்துக்காக சுயநலவாதிகளாக மாற்ற அமரிக்க அரசு தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . இதுதான் அமெரிக்கா .பேஸ்புக் நிறுவனரின் சுயலாப அறிவு தேவையற்றது . [சைபர் கிரைம் நிறுவனம் ].
X REPORT ABUSE Date 11-07-19 (11:11 AM)