இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

Ramudu

இதுதான் இந்திய ஜனநாயகத்தின் லட்சணம் .நானும் என் மனைவியும் முகவரி மாற்றத்தின் காரணமாக திருத்தப்பட்ட voter ID விண்ணப்பித்திருந்தோம் .கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஓடி விட்டன .இன்றுவரை voter ID வந்தபாடில்லை .இதற்கு கூட பணம் தரவேண்டும் என்று நினைக்கிறன் .என்னுடைய Voter ID க்கு திருத்தப்பட்ட முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பித்து 5 வருடங்கள் முடிந்து விட்டன .இன்னும் பிரிண்ட் செய்துகொண்டிரார்கள் endru ஸ்டேட்டஸ் வருகிறது .அருமையான ஜனநாயகம் .இதில் வோட் போடுவதை கட்டாயமாக்க வேண்டுமென்று ஒரு கும்பல் சுற்றி திரிகிறது . யாருக்கும் வெட்கமில்லை .
X REPORT ABUSE Date 16-04-19 (12:19 PM)