இந்தக் கட்டுரைக்கான கருத்துகள் மூடப்பட்டுள்ளன.

கருத்துகள்

needhi

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். ஓ பி எஸ் இப்போதெல்லாம் இப்படிதான் இருக்கிறார். யார் என்ன சொன்னாலும் பயந்து போய் பாட்டி வடை சுட்ட கதையோ அல்லது பழமொழி சொல்லியோ டைம் பாஸ் செய்துகொண்டிருக்கிறார். மேடைகளில் அம்மா இப்படிதான் கதை விட்டு கொண்டிருந்தார் இப்போது வீட்டில் இருந்தே கதை படித்து கொண்டிருக்கிறார். பன்னீர் செல்வமும் வீட்டில் இருந்து கதை படிக்க ஆவலாய் இருப்பார் போலிருக்கிறது இந்த காமாலை கண்ணு. அண்ணே பன்னீரன்னெ அறுக்க மாட்டாதவன் கையில் அம்பத்தெட்டு அருவாளாம் இதையும் கொம்சம் படியுங்க அண்ணே.!!!! ஒருபினாமிக்கே இவ்வளவு ரோசமா? . இந்த ரோசத்த உங்க செய்கையில காமிங்கன்னே.. காமிங்க ..
X REPORT ABUSE Date 08-03-15 (02:21 PM)