வெளிநாட்டு அறிஞர்கள் சொன்னதைத்தான் நாம் பொன்மொழிகள் என்போம். அவ்வாறு இல்லாமல் இரண்டாயிரம் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்ப்புலவர்கள் சொன்னதைப் பொன் மொழி எனத் தருவது பாராட்டிற்குரியது. சங்க இலக்கியப் பாடல்வரிகளை எளிமையாகப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.