0

பிரபாஸின் சவாலை ஏற்ற சூப்பர் ஸ்டார் ! வைரல் புகைப்படம்

செவ்வாய்,ஜூலை 27, 2021
tree
0
1
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. ...
1
2
பாலிவுட் திரைத்துறையில் ஸ்டார் நடிகையாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப் . ஹாங்காங்கில் பிறந்த இவர் தனது 14 வயதில் விளம்பரம் ஒன்றில் நடித்து பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தார்.
2
3
மூத்த நடிகை சுரேகா சிக்ரி தனது 75 வயதில் வெள்ளிக்கிழமை (இன்று) காலை மாரடைப்பால் இறந்தார்.
3
4
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்‌டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
4
4
5
கடந்த 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
5
6
மக்களிடத்தில் பரீட்சையமான நிகழ்ச்சியான பிக்பாஸ் முதல் 6 வாரங்களுக்கு voot ஆப்-பில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது .
6
7
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ...
7
8
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ...
8
8
9
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ...
9
10
பாகுபலி படத்தின் மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். அந்த படத்தில் இவரது நடிப்பு வரலாறுகள் பல பேசும்படி அமைந்தது. அந்த படத்திற்கு பின்னர் அவர் கேட்காமலே ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் கோடிகளை கொட்டி கொடுக்கின்றனர்.
10
11
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் ...
11
12
ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் "ராட்சசன்". சைக்கோ திரில்லர் படமாக தயாராகி இருந்த இந்த படம் விஷ்ணு விஷாலின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்தது.
12
13
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார்.
13
14
நடிகர் சர்வானந்த் நடிப்பில் கணம் என்ற படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிக்க உள்ளார்.
14
15
தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு இதே நாளில் தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
15
16
இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலுமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
16
17
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
17
18
சல்மான் கான் நடிப்பில் உருவாக இருந்த டைகர் 3 படத்துக்காக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தை கலைக்க படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார்.
18
19
இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் அப்டேட் கேட்டுள்ளனர்.
19