காமெடி நடிகரின் மகனுடன் ஓட்டலில் கூத்தடிக்கும் யாஷிகா - வீடியோ!

Papiksha Joseph| Last Modified செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (12:27 IST)

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். இந்நிலையில் யாஷிகா தமிழ் சினிமாவின் பிரபல காமெடிய நடிகரான தமபி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்ப்போது இரவு நேரத்தில் இருவரும் ஓட்டலில் இருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. யாஷிகா உமாபதி ராமையா நடித்த
’அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் இருந்து வருவதாக கோலிவுட்டில் முணு முணுக்கப்படுகிறது. மேலும்,
சமீபத்தில் தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடிய யாஷிகாவின் பர்த்டே பார்ட்டியில் உமாபதி பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :