சோழப் பேரரசர் இராஜராஜனால் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பிரம்மாண்டமான இத்திருக்கோயில் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் அற்புதமாகும்.