0

புதிய நாடாளுமன்றக் கட்டடம்:நரேந்திர மோதி 10-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் - ரூ. 971 கோடி செலவு

சனி,டிசம்பர் 5, 2020
0
1
இந்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் நடத்தி வரும் போராட்டத்தை ஒட்டி விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு இடையே இன்று சனிக்கிழமை ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
1
2
அமெரிக்கா நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது.
2
3

டெனெட் – திரை விமர்சனம்

வெள்ளி,டிசம்பர் 4, 2020
நடிகர்கள்: ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பாட்டின்சன்,எலிசபெத் டெபிக்கி, டிம்பிள் கபாடியா, மிச்செல் கெய்ன், கென்னத் ப்ரனா; படத்தொகுப்பு: ஜெனிஃபர் லேம்; எழுத்து, இயக்கம்: கிரிஸ்டஃபர் நோலன் The Dark Knight வரிசை திரைப்படங்கள், Interstellar, Dunkrik, ...
3
4
27 வருடங்கள் சேகரிக்கப்பட்ட ஒரு கரு முட்டையின் மூலம் மோலி கிப்சன் இந்த வருடம் அக்டோபர் மாதம் பிறந்தார். அவர் உருவான கரு முட்டை, அக்டோபர் 1992 ஆம் ஆண்டு சேமிக்கப்பட்டது.
4
4
5
வட இந்தியாவில் நடுங்கும் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்நிலையில், குளிரிலிருந்து பசுக்களை பாதுகாக்க அவற்றுக்கு கோட் வழங்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
5
6
கொழும்பு புறநகர் பகுதியான கம்பஹா - மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் தேதி கடும் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. இது தொடர்பான விடியோ ஒன்றை அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
6
7
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் இன்று மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7
8
இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பெயர் கடந்த செவ்வாய்க்கிழமை செய்திகளில் அதிகம் அடிபட்டது.
8
8
9
நிவர் புயலின் போதும், புயலுக்கு பின்பும் அதிகமாக விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது பயிர்க்காப்பீடு. வேளாண் அலுவலகங்களில் காப்பீடு செய்ய விரைவதற்கு முன்பு வேளாண் காப்பீடு குறித்து அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
9
10
நிவர் புயலின் போதும், புயலுக்கு பின்பும் அதிகமாக விவாதிக்கக்கூடிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது பயிர்க்காப்பீடு. வேளாண் அலுவலகங்களில் காப்பீடு செய்ய விரைவதற்கு முன்பு வேளாண் காப்பீடு குறித்து அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
10
11
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.
11
12
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து வழங்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை.
12
13
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புரெவி புயல் நாளை குமரிக் கடல் பகுதியை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.
13
14
காணொலிக் காட்சி வாயிலான கூட்டங்களுக்கனான சேவை வழங்கும் ஸூம் நிறுவனம் இந்த ஆண்டில் தனது விற்பனை, எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் எனக் கூறி இருக்கிறது
14
15
'அமெரிக்கா இஸ் பேக்' (பழையபடி திரும்பியது அமெரிக்கா) - அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதி பெறும் கட்டம் வந்தபோது, ஜோ பைடன் அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் வெற்றி உரையின்போது இப்படித் தான் முழக்கமிட்டார்.
15
16
தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி மாலையோ, இரவோ இலங்கையைக் கடந்து குமரிக் கடல் பகுதியை வந்தடையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16
17
விண்வெளி திட்டங்களில் சேர வேண்டும் என்ற தனது கனவுகளை அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் பகிர்ந்து கொண்டது, தொலைக்காட்சி பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்து இருக்கிறது. இந்த விஷயம் தற்போது நாசாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.
17
18
இலங்கை கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18
19
இலங்கை கம்பஹா - மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19