0

கொரோனா தடுப்பூசி: ஒரே நாளில் 3 நகரங்களுக்கு பயணித்து நரேந்திர மோதி ஆய்வு

சனி,நவம்பர் 28, 2020
0
1
கிட்டத்தட்ட கச்சிதமாக கெடாமல் பாதுகாத்த, 3,000 - 5,000 ஆண்டு பழமையான திமிங்கலத்தின் எலும்புக் கூடு, தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1
2
இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
2
3
இரானிய அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
3
4
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, 2020 - 21 நிதி ஆண்டுக்கான, இரண்டாவது காலாண்டு ஜிடிபி எண்களை அடுத்த சில மணி நேரங்களில் இந்தியா பார்க்கவிருக்கிறது.
4
4
5
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மத்தியப் பகுதியில் கருப்பின இசைத் தயாரிப்பாளர் ஒருவரை போலீஸ் அதிகாரிகள் அடிப்பதாக காட்டும் விடியோ வெளியானதை அடுத்து 3 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5
6
நிவர் புயலை விட பல மடங்கு பாதிப்பை 54 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு புயல் (1966) சென்னையில் ஏற்படுத்தியது. அப்போது சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வெளிநாட்டு கப்பலை தரை சட்டச் செய்த புயல், அந்த கப்பலின் அடையாளத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மெரினா ...
6
7
திகைப்பூட்டக்கூடியவர், சர்ச்சைக்குரியவர், அசாதாரணமானவர், புத்திசாலித்தனமானவர், மிகவும் மூர்க்கத்தனமானவர்.
7
8
இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே இருக்கிற, பனிமலைகளால் சூழப்பட்ட நாடு பூட்டான். இந்த இரு பெரிய அண்டை நாடுகளும் பலப்பரீட்சையில் ஈடுபட்டிருப்பதால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது இந்தச் சிறிய நாடு.
8
8
9
அந்தகாரம், நெட்ஃப்ளிக்ஸில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாகியிருக்கும் மேலும் ஓர் அமானுஷ்ய - த்ரில்லர் படம்.
9
10
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால் உருவான நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
10
11
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத்தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார் ஈலான் மஸ்க்.
11
12
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கே 420 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு அருகே 380 கி.மீ தூரத்தில் நகர்ந்து வருகிறது. அதி தீவிர புயலாக உருப்பெறும் இந்த புயலுக்கு நிவர் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.
12
13
(இன்றைய நாளில் உலக அளவிலும், இந்தியா மற்றும் தமிழக அளவிலும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
13
14
விமான நிலையத்தில் பிறந்ததும் குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட பச்சிளம் குழந்தையை தாயைக் கத்தார் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
14
15
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, டொனால்டு டிரம்ப் சம்மதித்து இருக்கிறார்.
15
16
விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்தது அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம் கேள்விப் பட்டிருப்போம்.
16
17
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, அந்த வைரஸ் அறிகுறி மேம்பட்டவர்களில் 70 சதவீதம் பேருக்கு தொற்றை தடுக்கவல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
17
18
ஜெர்மனியின் ஆட்சித் தலைவர் ஏங்கலா மெர்க்கல், உலகின் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து பெறுவதை உறுதிப்படுத்துவது தொடர்பாக, தன் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
18
19
ஐரோப்பியர்களின் மூக்குகளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வருடிய வாசனைகளை அடையாளம் கண்டு மீண்டும் உருவாக்கும் பணியை 3 ஆண்டு ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொண்டுள்ளது ஒரு ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு.
19