ஜோதிடத்தில் புதனை வித்தைக்காரகன் என்று கூறுவர். எல்லா வகையிலும் சிறப்பான பலன்களைத் தரக்கூடிய கிரகம் புதன்.