கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பம் கெடும் என்று கூறி வந்தனர்.