0

குருப்பெயர்ச்சி குறித்த சந்தேகமா...?? மாலை 4.15 மணி அளவில் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் நேரலை!!

ஞாயிறு,நவம்பர் 15, 2020
0
1
புரட்டாசி மாத பலன்கள், மாத கிரகநிலை மற்றும் விசேஷங்களை விளக்க காலை 10 மணிக்கு லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்.
1
2
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களை இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளங்கள். ஜோதிடம் குறித்த உங்களது சந்தேகம் மற்றும் பிரச்சனைகளுக்கு, ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் தந்துள்ளார். இதில் ஜோதிடம் குறித்த ...
2
3
ஜோதிட ரீதியாக இவர்கள் இருவரையும் பிரிப்பது கடினம். ஏனென்றால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ராசி சிம்மம். சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். அடுத்ததாக சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. ஜெயலலிதாவினுடையது புதனுடைய ...
3
4
பெரிதாக பாதிப்படைய வாய்ப்புகள் கிடையாது. வழக்கம் போல் போய்க் கொண்டிருக்கும். நதிகளுக்கு உரிய சுக்ரனுடைய வீட்டில் சனி உட்கார்ந்திருப்பதால், நதிகள் பிரச்சனை மீண்டும் பெரிதாகும்.
4
4
5
தமிழ் என்று எடுத்துக்கொண்டாலே சந்திரன்தான். இந்தியா கடக ராசி, தமிழகமும் கடக ராசியில்தான் வருகிறது. தமிழுக்கு 4வது வீட்டில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார்.
5
6
வாங்கலாம். 2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் ...
6
7
பழைய நூலான சகாதேவ மாலை என்று ஒரு நூல் இருக்கிறது. அது தற்போது எங்குமே கிடைப்பதில்லை. அதில், அரவாணிகள் புதனுடைய அம்சம் என்று சொல்லப்படுகிறது. ஈறு நிலை எனப்படும் அர்த்தணாரீஸ்வரர் நிலை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7
8
ஒவ்வொரு மனிதனுக்கு‌ம் மூன்று அல்லது 4 முறை ஏழரைச் சனி வரும். பிறந்த உடனேயே 15, 20 வருடங்களுக்குள் வரும் சனியை மங்கு சனி என்பார்கள். முதல் சுற்றுச் சனி. அதாவது முதல் தடவையாக ஏழரைச் சனி வருவதை மங்கு சனி என்று சொல்வார்கள்.
8
8
9
சனி பகவான் டிசம்பர் 21ல் இருந்து துலாத்தில் வந்து உட்கா‌ர்‌‌ந்‌திரு‌க்‌கிறார். இதே காலகட்டத்தில் அடுத்த வருடம் மே மாதத்தில் இராகுவும் சனியுடன் சேருகிறார். இதுபோன்று இரண்டு பாவகிரகங்கள் சேரும் போது நிறைய பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும், ...
9
10
தற்பொழுது நடந்துவரும் கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டங்களெல்லாம் விரைவில் முடிந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அதிகமாக நீடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தீவிரமடைவது போல் இருந்தாலும், இந்த அணு மின் உலைக்கு உரிய கிரகங்கள் குரு, சனி, செவ்வாய் ஆகும். ...
10
11
நரேந்திர மோடி விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்பொழுது அவருக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. இது அவருக்கு ஆகாத காலகட்டம். ஏனென்றால், இந்தக் காலகட்டத்தில் பெயர் கெடுதல், புகழ் குறைதல், உடல் நலக்குறைவு ஏற்படுதல், தவிர அவரை யாராவது ...
11
12
இந்த நாளில் பிறப்பவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருக்கும். நிர்வாகத் திறமையும் அதிகமாக இருக்கும். இசை, நடனம், நாட்டியம் என்று கலைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள்.
12
13
இராமனால் வழிபட்டதால் இராமநாத சுவாமி. இராமன் என்றாலே கஷ்டமான வாழ்க்கைதானே? எனவே இராமன் வழிபட்ட அந்தத் தலத்திலும் கஷ்டம் நிலவுகிறது. அதுமட்டுமின்றி, ஆதியில் எந்தெந்த இடங்கள் எல்லாம் உலகில் யுத்த களங்களாக இருந்தனவோ அவை யாவும் இன்றளவும் யுத்த ...
13
14
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியினுடைய ஜாதகத்தில் தற்பொழுது 4வது இடத்தில் சனி இருக்கிறார். த‌ற்பொழுது அவரு‌க்கு அ‌ர்தா‌ஷ்டம‌ச் ச‌னி நட‌க்‌கிறது. அஷ்டமச் சனியில் பாதியைத்தான் அர்தாஷ்டமச் சனி என்று சொல்வார்கள். அதனால் அவர்களுடைய கிரக அமைப்பு ...
14
15
குரு பகவான் தற்பொழுது வக்கிரமாக இருக்கிறார். குருதான் தங்கத்திற்குரிய கிரகம். அதனால் தற்பொழுது குறைந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திடீரென்று இதைவிட அதிகமாக தங்கத்தின் விலை உயரப் போகிறது. ஜனவரியில் இருந்தே இந்த உயர்வை எதிர்பார்க்கலாம்.
15
16
இந்த ஆண்டினுடைய பலன்களைப் பார்க்கும் போது மழையினுடைய அமைப்பு சரியாக இல்லை. பருவ நிலை மாறி மழை பொழியும் என்று முன்பே சொல்லியிருக்கிறோம். சீரான மழை என்று சொல்லக்கூடிய, விளை நிலத்திற்கு உரிய மழை தற்பொழுது இருக்காது.
16
17
உலக பொருளாதார‌ப் ‌பி‌ன்னடைவு இன்னமும் அதிகமாகும். துலாத்திற்கு சனி வருவதால் மேலும் அதிகரிக்கும். நாணயத்திற்கெல்லாம் கொஞ்சம் மதிப்பு குறையும். பண்டமாற்று முறை பழங்காலத்தில் இருந்ததைப் போல் கூட நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தற்போது கோலோச்சி ...
17
18
விஜய்யினுடைய ஜாதகம் நமக்கு வாய் வழியாகக் கிடைத்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது அரசியல் வாய்ப்புகள் தற்போது அவருக்குக் கிடையாது. கொஞ்சம் தாமதமாகும். ஆனால், அவர் நேரடியாக அரசியல் இறங்கும் போது சில தோல்விகளையும் சந்திக்க நேரிடும். ...
18
19
தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ...
19